எதிர்பார்த்த முடிவை

Ethirpartha Mudivai Lyrics in Tamil

Ethirpartha Mudivai Lyrics in Tamil : எதிர்பார்த்த முடிவை – பாடல் வரிகள் ( ethirpartha mudivai song lyrics in tamil, pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics in tamil)

பாடல்எதிர்பார்த்த முடிவை
ஆல்பம்பிரதான ஆசாரியரே
பாகம்பாகம் 2
பாடலாசிரியர்ஜோசப் ஆல்ட்ரின்
இசையமைப்பாளர்ஐசக் டி
பாடகர்ஜோசப் ஆல்ட்ரின்

எதிர்பார்த்த முடிவை

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

யெஹோவாயீரே
யெஹோவாயீரே
எல்லாமே
செய்து முடிப்பீர்

யெஹோவாயீரே
யெஹோவாயீரே
எல்லாமே
செய்து முடிப்பீர்

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

பலத்தால் செய்ய
முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில்
இல்லையய்யா

பலத்தால் செய்ய
முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில்
இல்லையய்யா

பலத்தாலும் அல்ல
பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால்
செய்து முடிப்பீர்

பலத்தாலும் அல்ல
பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால்
செய்து முடிப்பீர்

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

என்னில் நற்கிரியை
தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும்
நடத்திடுவீர்

என்னில் நற்கிரியை
தொடங்கியவர்
கிறிஸ்துவின் நாள் மட்டும்
நடத்திடுவீர்

சகலத்தையும் நீர்
செய்ய வல்லவர்
எப்படியும்
செய்து முடிப்பீர்

சகலத்தையும் நீர்
செய்ய வல்லவர்
என் வழியாய்
செய்து முடிப்பீர்

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

எதிர்பார்த்த முடிவை
தருபவரே
எனக்காக யாவையும்
செய்பவரே

யெஹோவாயீரே
யெஹோவாயீரே
எல்லாமே
செய்து முடிப்பீர்

யெஹோவாயீரே
யெஹோவாயீரே
எல்லாமே
செய்து முடிப்பீர்

SongEthirpartha Mudivai
AlbumPradhana Aasariyarae
VolumeVolume 2
LyricistJoseph Aldrin
ComposerIsaac D
SingerJoseph Aldrin

Ethirpartha Mudivai in English

Ethirpartha Mudivai Tharubavarae
Enakkaka Yaavaiyum Seibavarae

Ethirpartha Mudivai Tharubavarae
Enakkaka Yaavaiyum Seibavarae

Yehovayeere Yehovayeere
Ellamae Seithu Mudipeer

Yehovayeere Yehovayeere
Ellamae Seithu Mudipeer

Ethirpartha Mudivai Tharubavarae
Enakkaka Yaavaiyum Seibavarae

Balathal Seiya Mudiyaathaiya
Barakaramam Ondrum Ennil Illai Ayya

Balathal Seiya Mudiyaathaiya
Barakaramam Ondrum Ennil Illai Ayya

Balathalum Alla Barakaramum Alla
Um Aaviyaal Seithu Mudipeer

Balathalum Alla Barakaramum Alla
Um Aaviyaal Seithu Mudipeer

Ethirpartha Mudivai Tharubavarae
Enakkaka Yaavaiyum Seibavarae

Ennil Narkiriyai Thodankiyavar
Kuriththa AnNaal Mattum Nadaththiduveer

Ennil Narkiriyai Thodankiyavar
Kiristhuvin Naal Mattum Nadathiduveer

Sakalaththaiyum Neer Seiyya Vallavar
Eppadiyum Seithu Mudipeer

Sakalaththaiyum Neer Seiyya Vallavar
Eppadiyum Seithu Mudipeer

Ethirpartha Mudivai Tharubavarae
Enakkaka Yaavaiyum Seibavarae

Yahovayeere Yahovayeere
Ellamae Seithu Mudipeer

Yahovayeere Yahovayeere
Ellamae Seithu Mudipeer

Thank you for reading Ethirpartha Mudivai Lyrics in Tamil

Join with our Facebook Page

ethirpartha mudivai lyrics in tamil, ethirpartha mudivai tharupavarae, pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics in tamil