Rathamae Sinthapatta Song Lyrics in Tamil : இரத்தமே சிந்தப்பட்ட- பாடல் வரிகள் (rathamae sinthapatta song lyrics in tamil, pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics)
பாடல் | இரத்தமே சிந்தப்பட்ட |
இசை தொகுப்பு | பிரதான ஆசாரியரே |
பாகம் | பாகம் – 2 |
பாடலாசிரியர் | ஜோசப் ஆல்ட்ரின் |
இசையமைப்பாளர் | மேர்வின் சாலமன் |
பாடகர் | ஜோசப் ஆல்ட்ரின் |
இரத்தமே சிந்தப்பட்ட பாடல் வரிகள்
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
பாவங்கள் யாவையும்
கழுவி என்னை
பரிசுத்தமாக்கின
வல்ல இரத்தமே
பாவங்கள் யாவையும்
கழுவி என்னை
பரிசுத்தமாக்கின
வல்ல இரத்தமே
சுத்த மனச்சாட்சியை
எனக்குத் தத்து
சுத்த மனச்சாட்சியை
எனக்குத் தத்து
சுத்திகரித்த
பரிசுத்த இரத்தமே
சுத்திகரித்த
பரிசுத்த இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
தூரமான
புற ஜாதி எனக்கு
சொந்தம் என்ற
உறவைத் தந்த இரத்தமே
தூரமான
புற ஜாதி எனக்கு
சொந்தம் என்ற
உறவைத் தந்த இரத்தமே
ஜீவனுள்ள புதிய
மார்கத்தினுள்
ஜீவனுள்ள புதிய
மார்கத்தினுள்
பிரவேசிக்க
தைரியம் தந்த
இரத்தமே
பிரவேசிக்க
தைரியம் தந்த
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
நித்திய மீட்பை
எனக்குத் தர
எதிர்க்கும் சாத்தான் மேல்
ஜெயம் பெற
நித்திய மீட்பை
எனக்குத் தர
எதிர்க்கும் சாத்தான் மேல்
ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய்
பேசுகிற
நன்மைகள் எனக்காய்
பேசுகிற
தெளிக்கப்படும்
பரிசுத்த இரத்தமே
தெளிக்கப்படும்
பரிசுத்த இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
இரத்தமே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
இரத்தமே
சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப் பெற்ற
வல்ல இரத்தமே
என் இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே
எனக்கு விலையாக
சிந்தப்பட்டதே
Song | Rathamae Sinthapatta |
Album | Pradhana Aasariyarae |
Volume | Volume 2 |
Lyricist | Joseph Aldrin |
Composer | Isaac D |
Singer | Joseph Aldrin |
Rathamae Sinthapatta Song Lyrics in English
Thank you for reading Rathamae Sinthapatta Song Lyrics in Tamil
Join with our Facebook Page
Rathamae Sinthapatta Song Lyrics in Tamil : இரத்தமே சிந்தப்பட்ட பாடல் வரிகள் (pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics)