En Visuvasa Kappal Song Lyrics : என் விசுவாச கப்பல் பாடல் (lucas sekar songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs)
பாடல் | என் விசுவாச கப்பல் |
ஆல்பம் | எழுச்சி பாடல்கள் |
பாகம் | பாகம் 9 |
பாடலாசிரியர் | போதகர் லூகாஸ் சேகர் |
இசையமைப்பாளர் | ஆல்வின் |
பாடகர் | போதகர் லூகாஸ் சேகர் |
என் விசுவாச கப்பல் பாடல் வரிகள்
என் விசுவாச கப்பல்
சேதமாகாமல் இதுவரை
காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்
என் விசுவாச கப்பல்
சேதமாகாமல் இதுவரை
காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்
என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே
என் தெய்வம்
என்னோடு இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்
உம்சமூகம்
என்னோடு இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன்
நீர் போதுமே என் வாழ்விலே
நீர் வேண்டுமே என் வாழ்விலே
நீரே நிரந்தரமே – ஐயா
நீரே நிரந்தரமே
என் விசுவாச கப்பல்
சேதமாகாமல் இதுவரை
காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்
உலகமென்னும் சமுத்திரத்தில்
என் பயணம் தொடருதைய்யா
பெருங்காற்றோ
புயல் மழையோ
அடிக்கையிலே
இதுவரை சேதமில்லை
என் தெய்வம்
என்னோடு இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்
உம்சமூகம்
என்னோடு இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன்
எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நானும்
இதுவரை போவதில்லை
தீங்கு செய்ய ஒருவருமே
என்மேலே
கை போடவில்லை
உம் கிருபை
என்னோடு இல்லையென்றால்
நிர்மூலமாயிருப்பேன்
உம் வசனம்
என்னை தேற்றாதிருந்தால்
என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்
நீர் போதுமே என் வாழ்விலே
நீர் வேண்டுமே என் வாழ்விலே
நீரே நிரந்தரமே – ஐயா
நீரே நிரந்தரமே
என் விசுவாச கப்பல்
சேதமாகாமல் இதுவரை
காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்
வெள்ளம் போல சாத்தானும்
என் எதிரே வந்த போது
ஆவியான என் தெய்வம்
அவன் எதிரே கொடியை ஏற்றினீரே
தடை யாவும்
முற்றிலும் நீக்கினிரே
பாதைக்கு வெளிச்சம் நீரே
ஜெயம் கொடுத்து
இதுவரை நடத்தினீரே
உம் கிருபை போதுமையா.
நீர் போதுமே என் வாழ்விலே
நீர் வேண்டுமே என் வாழ்விலே
நீரே நிரந்தரமே – ஐயா
நீரே நிரந்தரமே
என் விசுவாச கப்பல்
சேதமாகாமல் இதுவரை
காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்
என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே
என் தெய்வம்
என்னோடு இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்
உம்சமூகம்
என்னோடு இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன்
Song | En Visuvasa Kappal |
Album | Revival Songs |
Volume | Volume 9 |
Lyricist | Pastor Lucas Sekar |
Composer | M Alwin |
Singer | Pastor Lucas Sekar |
En Visuvasa Kappal Song Lyrics in English
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
En Deivam En Yesu Kooda Iruppathal
Neer Kattiya Thurai Mugathil Saerthiduvire
En Deivam Ennodu Illai Yendral
Muzhki Naan Poyiruppaen
Um Samoogam Yennodu
Illai Yendral Thisai Mari Poyiruppaen
Neer Pothume En Vazhvile
Neer Vendume En Vazhvile
Neere Nirantharame Ayya
Neere Nirantharame
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
Ulagamennum Samuthirathil
En Payanam Thodaruthaiya
Perungatro Puyal Mazhaiyo
Adikayila Ithuvarai Sedhamillai
En Deivam Ennodu Illai Yendral
Muzhki Naan Poyiruppaen
Um Samoogam Yennodu
Illai Yendral Thisai Mari Poyiruppaen
Neer Pothume En Vazhvile
Neer Vendume En Vazhvile
Neere Nirantharame Ayya
Neere Nirantharame
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
Yeppakkamum Nerukkapattum
Odungi Naanum Ithuvarai Pogavillai
Theengu Seiya Oruvarume
En Mele Kai Podavillai
Um Kirubai Yennodu Illai Yendral
Nirmoolam Agiruppaen
Um Vasanam Yennai Thetrathirundhal
En Thukkathile Muzhiruppaen
Neer Pothume En Vazhvile
Neer Vendume En Vazhvile
Neere Nirantharame Ayya
Neere Nirantharame
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
Vellam Pola Sathanum
En Yethire Vantha Bodhu
Aaviyana En Deivam
Avan Yethire Kodiyai Yetrineere
Thadai Yaavum Mutrilum Neekineere
Paathaiku Velicham Neere
Jeyam Koduthu Ithuvarai Nadathineere
Um Kirubai Pothumaiya
Neer Pothume En Vazhvile
Neer Vendume En Vazhvile
Neere Nirantharame Ayya
Neere Nirantharame
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
En Deivam Ennodu Illai Yendral
Muzhki Naan Poyiruppaen
Um Samoogam Yennodu
Illai Yendral Thisai Mari Poyiruppaen
Neer Pothume En Vazhvile
Neer Vendume En Vazhvile
Neere Nirantharame Ayya
Neere Nirantharame
En Visuvasa Kappal Sedham Aagamal
Ethuvarai Kaathukondire
Ennai Vazhi Nadathugireer
Thank you for reading En Visuvasa Kappal Song Lyrics in Tamil
Join with our Facebook Page
En Visuvasa Kappal Song Lyrics : என் விசுவாச கப்பல் பாடல், lucas sekar songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs