Yethanai Porkalam Song Lyrics Giftson Durai : எத்தனை போர்க்களம் பாடல் வரிகள் (giftson durai songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs lyrics, jesus song tamil)
பாடல் | எத்தனை போர்க்களம் |
ஆல்பம் | கிப்ட்சன் துரை பாடல்கள் |
பாகம் | தனிப்பாடல் |
பாடலாசிரியர் | கிப்ட்சன் துரை |
இசையமைப்பாளர் | கிப்ட்சன் துரை |
பாடகர் | கிப்ட்சன் துரை |
எத்தனை போர்க்களம் பாடல் வரிகள்
எத்தனை போர்க்களம்
வாழ்க்கையில் சந்தித்தேன்
அத்தனை தோல்விகள்
தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் இயேசுவை
வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில்
நம்பிக்கை வைத்திட்டேன்
புயலும் கடலும் என்னை
ஓடிப்போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து
மீண்டும் வாழ்வேன்
ஏ… ஓ… ஓ…
வானமே இருண்டாலும்
நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை
வாழ்ந்துதான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள்
எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே
சத்தமாய் சொல்லுவேன்
புயலும் கடலும் என்னை
ஓடிப்போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து
மீண்டும் வாழ்வேன்
ஏ… ஓ… ஓ…
புயலும் கடலும் என்னை
ஓடிப்போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும்
புயலும் கடலும் என்னை
ஓடிப்போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து
மீண்டும் வாழ்வேன்
ஏ… ஓ… ஓ…
Song | Yethanai Porkalam |
Album | Giftson Durai Songs |
Volume | Single |
Lyricist | Giftson Durai |
Composer | Giftson Durai |
Singer | Giftson Durai |
Yethanai Porkalam Song Lyrics in English
Ethanai Porkalam
Vaazhkayil Sandhithen
Athanai Tholvigal
Thaandiyum Vendriten
Pedhayai Yesuvai
Vaazhvile Sandhithiten
Thanjamaai Siluvayil
Nambikai Vaithiten
Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikkai
Endru Jeyithu
Meendum Vaazhven
Yeh Oh Oh
Vaaaname Irundaalum
Naatkalai Sandhipen
Needhimaan Enbadhai
Vazhndhu dhaan Kaanbippen
Nindhanai Sorvugal
Ethanai Vandhaalum
Nithamaai Ummile
Sathamaai Solluven
Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikkai
Endru Jeyithu
Meendum Vaazhven
Yeh Oh Oh
Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikkai
Endru Jeyithu
Meendum
Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikkai
Endru Jeyithu
Meendum Vaazhven
Yeh Oh Oh
Song | Yethanai Porkalam |
Album | Giftson Durai Songs |
Volume | Single |
Lyricist | Giftson Durai |
Composer | Giftson Durai |
Singer | Giftson Durai |
Yethanai Porkalam Song Lyrics Meaning
How many battles
Have i been through
All my life
I won them all
loss after loss
I met Jesus
Half way through
Knowing nothing
Every little courage
I put together
Believing the cross
When oceans and storms
Tell me to go home
With all the faith
I’ll fight and win
Yeh Oh Oh
Even when
The skies turn dark
I’ll stand to prove
That am righteous
No matter
What comes my way
I’ll shout even louder
When oceans and storms
Tell me to go home
With all the faith
I’ll fight and win
Thank you for reading Yethanai Porkalam Song Lyrics in Tamil
Join with our Facebook Page
giftson durai songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs lyrics, jesus song tamil