Anbu Kooruven Song Lyrics : அன்பு கூறுவேன் இன்னும் பாடல் வரிகள் (anbu kuruven song lyrics, anbu kuruven lyrics, berchmans songs lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)
பாடல் | அன்பு கூருவேன் |
ஆல்பம் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் |
பாகம் | பாகம் 26 |
பாடலாசிரியர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
இசையமைப்பாளர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
பாடகர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
அன்பு கூருவேன் பாடல் வரிகள்
அன்பு கூருவேன்
இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன்
இன்னும் ஆர்வமாய் – 2
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
எபிநேசரே
எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – 2
உம்மை
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
எல்ரோயீ
எல்ரோயீ
என்னைக் கண்டீரே
நன்றி ஐயா – 2
உம்மை
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
யேகோவா ராப்பா
யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
உம்மை
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
யேகோவா நிசி
யேகோவா நிசி
வெற்றி தந்தீரே
நன்றி ஐயா – 2
உம்மை
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
அன்பு கூருவேன்
இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன்
இன்னும் ஆர்வமாய் – 2
Song | Anbu Kooruven |
Album | Jebathotta Jeyageethangal |
Volume | Volume 26 |
Lyricist | Father Berchmans |
Composer | Father Berchmans |
Singer | Father Berchmans |
Anbu Kooruven Song Lyrics in English
Anbu Kooruven Innum Athigamaai
Aaraadhippen Innum Aarvamaai – 2
Muzhu Ullathodu Aaraathippen
Muzhu Belathodu Anbu Kooruven
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai- 2
Ebinesare Ebinesare
Ithu Varaiyil Udhavineere – 2
Ummai
Muzhu Ullathodu Aaraathippen
Muzhu Belathodu Anbu Kooruven
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai- 2
El Roi El Roi
Ennai Kanndeere Nandri Aiyaa – 2
Ummai
Muzhu Ullathodu Aaraathippen
Muzhu Belathodu Anbu Kooruven
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – 2
Yehovah Rapha Yehovah Rapha
Sugam Thandheere Nandri Aiyaa – 2
Ummai
Muzhu Ullathodu Aaraathippen
Muzhu Belathodu Anbu Kooruven
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – 2
Yehovah Nissi Yehovah Nissi
Vetri Thandheere Nandri Aiyaa – 2
Ummai
Muzhu Ullathodu Aaraathippen
Muzhu Belathodu Anbu Kooruven
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – 2
Anbu Kooruven Innum Athigamaai
Aaraathippen innum Aarvamaai – 2
Thank you for reading Anbu Kooruven Song Lyrics in Tamil
Join with our Facebook Page
anbu kuruven song lyrics, anbu kuruven lyrics, berchmans songs lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song