Chinna Chittu Kuruviye Lyrics in Tamil : சின்னஞ் சிட்டுக் குருவியே பாடல் வரிகள் (sunday school songs tamil, sunday school songs lyrics,tamil christian songs lyrics, jesus song tamil lyrics, tamil sunday school songs)
பாடல் | சின்னஞ் சிட்டுக் குருவியே |
ஆல்பம் | ஓசன்னா & எக்காளம் |
பாகம் | பாகம் 1 |
பாடலாசிரியர் | Traditional |
இசையமைப்பாளர் | ரிச்சர்ட் விஜய் |
பாடகர் | ரோஹித் ஆப்ரஹாம் & ரேஷ்மா ஆப்ரஹாம் |
சின்ன சிட்டுக் குருவியே பாடல் வரிகள்
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே
உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே உன்னை
அழகாக படைச்சது யாரு
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே
உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே உன்னை
அழகாக படைச்சது யாரு
ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு
மேலே இருக்கிறார்
ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு
மேலே இருக்கிறார்
உண்ண உணவு கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார்
இந்த உலகத்தையே
படைச்சும் இருக்கிறார்
உண்ண உணவு கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார்
இந்த உலகத்தையே
படைச்சும் இருக்கிறார்
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே
உன் சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி எனக்கு செய்திடுவாயா
ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா
கோபிச்சுக்குவாரே
ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா
கோபிச்சுக்குவாரே
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா
அவர் உங்களைத்தானே
ரொம்பவும் நேசிக்கிறார்
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா
அவர் உங்களைத்தானே
ரொம்பவும் நேசிக்கிறார்
ஆமாம் சிட்டுக் குருவியே
ஆமாம் சிட்டுக் குருவியே
இது மனுஷங்களுக்கு
புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும்
ஏனோ தெரியவில்லையே
Song | Chinna Chittu Kuruviye |
Album | Hosanna MP3 & Ekkalama Video CD |
Volume | Volume 1 |
Lyricist | Traditional |
Music | Richard Vijay |
Singer | Rohith Abraham & Reshma Abraham |
Chinna Chittu Kuruviye Lyrics in English
Chinna Chittu Kuruviye
Chinnanch Chittu Kuruviye
Unnai Sandhosamaai
Padaichathu Yaaru
Angum Ingum Paranthukittu
Aanandhmaai Paaduriye
Unnai Azhagaaga
Padaichathu Yaaru
Chinna Chittu Kuruviye
Chinna Chittu Kuruviye
Unnai Sandhosamaai
Padaichathu Yaaru
Angum Ingum Paranthukittu
Aanandhmaai Paaduriye
Unnai Azhagaaga
Padaichathu Yaaru
Iyyo Iyyo Ithu Theriyaathaa
Oru Aandavar Enakku
Mele Irukkiraar
Iyyo Iyyo Ithu Theriyaathaa
Oru Aandavar Enakku
Mele Irukkiraar
Unna Unavu Kodukkiraar
Uranga Idamum Kodukkiraar
Intha Ulagathaiye
Padaichum Irukkiraar
Unna Unavu Kodukkiraar
Uranga Idamum Kodukkiraar
Intha Ulagathaiye
Padaichum Irukkiraar
Chinna Chittu Kuruviye
Chinna Chittu Kuruviye
Un Siragai Enakku
Thandhiduvaayaa
Unnaipola Paadikkittu
Ullasamaai Parappatharkku
Oru Udhavi Enakku
Seidhiduvaayaa
Iyyo Inime Appadi Ketkaathe
Andha Aandavar Kettaa
Kobichikkuvaare
Iyyo Inime Appadi Ketkaathe
Andha Aandavar Kettaa
Kobichikkuvaare
Engalai Kaakkira Aandavar
Ungalai Kaappathu Illaiyaa
Avar Ungalaithaane
Rombavum Nesikkiraar
Engalai Kaakkira Aandavar
Ungalai Kaappathu Illaiyaa
Avar Ungalaithaane
Rombavum Nesikkiraar
Aamaam Chittu Kuruviye
Aamaam Chittu Kuruviye
Ithu Manusangalukku
Puriyavillaiye
Ungalai Kaakkira Aandavar
Engalai Kaakka Maattaaro
Intha Unmaiyum
Yeno Theriyavillaiye
Thank you for reading chinna chittu kuruviye lyrics in Tamil
Join with our Facebook Page
sunday school songs tamil, sunday school songs lyrics,tamil christian songs lyrics, jesus song tamil lyrics, tamil sunday school songs