அக்கினி நெருப்பாய்

Akkini Nerupai Song Lyrics in Tamil

Akkini Nerupai Song Lyrics in Tamil : அக்கினி நெருப்பாய் பாடல் வரிகள் (agni nerupai song lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)

பாடல் அக்கினி நெருப்பாய்
ஆல்பம் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
பாகம் பாகம் 23
பாடலாசிரியர்தந்தை. பெர்க்மான்ஸ்
இசையமைப்பாளர்தந்தை. பெர்க்மான்ஸ்
பாடகர்தந்தை. பெர்க்மான்ஸ்

அக்கினி நெருப்பாய் பாடல் வரிகள்

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

முட்செடி நடுவே
தோன்றினீரே
மோசேயை
அழைத்துப் பேசினீரே

முட்செடி நடுவே
தோன்றினீரே
மோசேயை
அழைத்துப் பேசினீரே

எகிப்து தேசத்துக்கு
கூட்டிச் சென்றீரே
எகிப்து தேசத்துக்கு
கூட்டிச் சென்றீரே

எங்களை நிரப்பிப்
பயன்படுத்தும்
இன்று
எங்களை நிரப்பிப்
பயன்படுத்தும்

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

எலியாவின் ஜெபத்திற்கு
பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்

எலியாவின் ஜெபத்திற்கு
பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்

இருந்த அனைத்தையும்
சுட்டெரித்தீரே
இருந்த அனைத்தையும்
சுட்டெரித்தீரே

எங்களின் குற்றங்களை
எரித்துவிடும்
எங்களின் குற்றங்களை
எரித்துவிடும்

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்

ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்

யாரை நான் அனுப்புவேன்
என்று சொன்னீரே
யாரை நான் அனுப்புவேன்
என்று சொன்னீரே

எங்களை அனுப்பும்
தேசத்திற்கு
எங்களை அனுப்பும்
தேசத்திற்கு

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே
இறங்கி வந்தீரே

அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே
இறங்கி வந்தீரே

அந்நிய மொழியை
பேச வைத்தீரே
அந்நிய மொழியை
பேச வைத்தீரே

ஆவியின் வரங்களால்
நிரப்பினீரே
ஆவியின் வரங்களால்
நிரப்பினீரே

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

இரவு நேரத்தில்
நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினீரே

இரவு நேரத்தில்
நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினீரே

இருண்ட உலகத்தில்
உம் சித்தம் செய்திட
இருண்ட உலகத்தில்
உம் சித்தம் செய்திட

எங்களை நிரப்பும் ஆவியினால்
எங்களை நிரப்பும் ஆவியினால்

அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழி நடத்தும்

Song Akkini Nerupai
Album Jebathotta Jeyageethangal
Volume Volume 23
Lyricist Father Berchmans
Composer Father Berchmans
Singer Father Berchmans

Akkini Nerupai Song Lyrics in English

Akkini Neruppaai
Irangi Vaarum

Akkini Neruppaai
Irangi Vaarum

Abishekam Thandhu
Vazhi Nadathum

Abishekam Thandhu
Vazhi Nadathum

Mutchedi Naduve
Thondrineere
Moseyai Azhaiththu
Pesineere

Egipthu Desathuku
Kootti Sendreere
Engalai Nirappi
Payanpaduthum

Indru Engalai Nirappi
Payanpaduthum

Akkini Neruppaai
Irangi Vaarum
Abishekam Thandhu
Vazhi Nadaththum

Eliyaavin Jebathirku
Padhil Thandheere
Irangi Vandheer
Akkiniyaai

Irundha Anaithaiyum
Sutteritheere
Engalin kutrangalai
Erithuvidum

Akkini Neruppaai
Irangi Vaarum
Abishekam Thandhu
Vazhi Nadaththum

Yesaayaa Naavai
Thottadhu Pola
Engalin Naavai
Thottarulum

Yaarai Naan Anuppuven
Endru Sonneere
Engalai Anuppum
Desathirku

Akkini Neruppaai
Irangi Vaarum
Abishekam Thandhu
Vazhi Nadaththum

Akkini Mayamaana
Naavugalaaga
Aposthalar Mele
Irangi Vandheere

Anniya Mozhiyai
Pesa Vaitheere
Aaaviyin Aarangalaal
Nirappineere

Akkini Neruppaai
Irangi Vaarum
Abishekam Thandhu
Vazhi Nadaththum

Iravu Neraththil
Nerupu Thoonaai
Isravael Janangalai
Nadathineere

Irunnda Ulagathil
Um Siththam Seidhida
Engalai Nirappum
Aaviyinaal

Akkini Neruppaai
Irangi Vaarum
Abishekam Thandhu
Vazhi Nadaththum

Thank you for reading Akkini Neruppai Song Lyrics in Tamil

Join with our Facebook Page

agni nerupai song lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song