விடுதலை நாயகன்

Viduthalai Nayagan Lyrics in Tamil

Viduthalai Nayagan Lyrics in Tamil : விடுதலை நாயகன் பாடல் வரிகள் (viduthalai nayagan song lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)

பாடல் விடுதலை நாயகன்
ஆல்பம் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
பாகம் பாகம் 5
பாடலாசிரியர்தந்தை. பெர்க்மான்ஸ்
இசையமைப்பாளர்தந்தை. பெர்க்மான்ஸ்
பாடகர்தந்தை. பெர்க்மான்ஸ்

விடுதலை நாயகன் பாடல் வரிகள்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

நான் பாடிப் பாடி மகிழ்வேன்
தினம் ஆடி ஆடித் துதிப்பேன்

நான் பாடிப் பாடி மகிழ்வேன்
தினம் ஆடி ஆடித் துதிப்பேன்

எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன்
எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன்

என் இயேசு ஜீவிக்கிறார்
என் இயேசு ஜீவிக்கிறார்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி
அணைத்துக் கொண்டார்

அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி
அணைத்துக் கொண்டார்

என் பாவம் அனைத்தும்
மன்னித்தார்
என் பாவம் அனைத்தும்
மன்னித்தார்

புது மனிதனாக
மாற்றினார்

புது மனிதனாக
மாற்றினார்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

அவர் அன்பின்
அபிஷேகத்தால்
என்னை நிரப்பி
நடத்துகின்றார்

அவர் அன்பின்
அபிஷேகத்தால்
என்னை நிரப்பி
நடத்துகின்றார்

சாத்தானின்
வலிமை வெல்ல
சாத்தானின்
வலிமை வெல்ல

அதிகாரம்
எனக்குத் தந்தார்
அதிகாரம்
எனக்குத் தந்தார்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

செங்கடலைக்
கடந்து செல்வேன்
யோர்தானை
மிதித்து நடப்பேன்

செங்கடலைக்
கடந்து செல்வேன்
யோர்தானை
மிதித்து நடப்பேன்

எரிகோவை
சுற்றி வருவேன்
எரிகோவை
சுற்றி வருவேன்

எக்காளம்
ஊதி ஜெயிப்பேன்
எக்காளம்
ஊதி ஜெயிப்பேன்

விடுதலை நாயகன்
வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

Song Viduthalai Nayagan
Album Jebathotta Jeyageethangal
Volume Volume 5
Lyricist Father Berchmans
Composer Father Berchmans
Singer Father Berchmans

Viduthalai Nayagan Song Lyrics in English

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Naan Paadi Paati Makizhven
Dhinam Aati Aati Thuthippen
Naan Paadi Paadi Makizhven
Dhinam Aati Aati Thuthippen

Engum Odi Odi Solluven
Engum Odi Odi Solluven

En Yesu Jeevikiraar
En Yesu Jeevikiraar

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Avar Thedi
Odi Vandhaar
Ennai Thetri
Anaiththu Kondaar

Avar Thedi
Odi Vandhaar
Ennai Thetri
Anaiththu Kondaar

En Paavam Anaiththum
Mannithaar
Pudhu Manidhanaaga
Maatrinaar

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Avar Anbin
Abishekathaal
Ennai Nirappi
Nadaththukindrar

Avar Anbin
Abishekaththaal
Dhinam Nirappi
Nadaththukindrar

Saathaanin
Valimai Vella
Athikaaram
Enakku Thandhaar

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Sengadalai
Kadanthu Selven
Yordhaanai
Mithithu Nadappen
Erigovai
Sutri Varuven
Ekkaalam
Oodhi Jeyippen

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Vidudhalai Naayagan
Vettriyai Tharukiraar
Enakkulle Irukkiraar
Enne Aanantham

Thank you for reading Viduthalai Nayagan Song Lyrics in Tamil

Join with our Facebook Page

Viduthalai Nayagan Lyrics in Tamil : விடுதலை நாயகன் பாடல் வரிகள் (viduthalai nayagan song lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)