ராச ராச பிதா

Raasa Raasa Pithaa Song Lyrics in Tamil

Raasa Raasa Pitha Song Lyrics in Tamil : ராச ராச பிதா பாடல் வரிகள், BERYL NATASHA Songs, Namo Christian Album Songs, VEDANAYAGAM SASTHRIYAR Songs, Old Christian Songs Lyrics, Tamil Christian Songs Lyrics, Jesus Songs Lyrics

பாடல் ராச ராச பிதா
ஆல்பம் நமோ
பாகம் பாகம் 2
பாடலாசிரியர் வேத நாயகம் சாஸ்திரியார்
இசையமைப்பாளர் வேத நாயகம் சாஸ்திரியார்
பாடகர் பெரில் நடாஷா

ராச ராச பிதா பாடல் வரிகள்

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன்
மக ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

மாசிலா மணியே!
மந்த்ர ஆசிலா அணியே!
சுந்தர நேசமே பணியே
தந்திர மோசமே தணியே!

மாசிலா மணியே!
மந்த்ர ஆசிலா அணியே!
சுந்தர நேசமே பணியே
தந்திர மோசமே தணியே!

நிறைவான காந்தனே!
இறையான சாந்தனே!
மறை ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஆதியந்த மில்லான்
அந்த மாதினுந்தியிலே
முந்த வேத பந்தனமாய்
வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா!
சுதனாமனாமனா!


சித ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

மேன்மையா சனனே
நன்மை மேவுபோசனனே
தொன்மை பான்மை வாசனனே
புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா!
சருவேசுரா, பரா ஸிரீ
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

வீடு தேடவுமே,
தந்தை நாடு கூடவுமே,
மைந்தர் கேடு மூடவுமே
விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான்
சுரராடு கோவினான்,
பர ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

Song Raasa Raasa Pitha
Album Namo
Volume Volume 2
Lyricist VEDANAYAGAM SASTHRIYAR
Music VEDANAYAGAM SASTHRIYAR
Singer BERYL NATASHA

Raasa Raasa Pitha Song Lyrics in English

Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Jegatheesu Raesuran Suga
Nesa Meesuran Maha
Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Maasilaa Manniyae!
Manthra Aasilaa Anniye
Sunthara Nesame Panniye
Thanthira Mosame Thanniye

Maasilaa Manniyae!
Manthra Aasilaa Anniye
Sunthara Nesame Panniye
Thanthira Mosame Thanniye

Niraivaana Kaanthanae
Iraiyaana Saanthane!
Marai Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Aathiyantha Millaan
Antha Maathinunthiyile
Muntha Vedha Panthanamaay
Vantha Paatham Vanthaname

Aathiyantha Millaan
Antha Maathinunthiyile
Muntha Vedha Panthanamaay
Vantha Paatham Vanthaname

Patha Aamanaamanaa
Patha Aamanaamanaa

Suthan Aamanaamanaa
Sitha Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Veedu Thaedavume,
Thandhai Naadu Koodavume
Mainthar Kedu Moodavume
Vinthaiyodu Paadavumae
Veedu Thaedavume,
Thandhai Naadu Koodavume
Mainthar Kedu Moodavume
Vinthaiyodu Paadavumae

Naraveda Mevinaan
Suraraadu Kovinaan
Para Raasa Raasa Pithaa Maindha
Thaekasulavusathaa Nantha
Yesu Naayakanaar Sontha
Mesiyaa Nanthanae

Thank you for reading Raasa Raasa Pitha Song Lyrics in Tamil

Join with our Facebook Page

BERYL NATASHA Songs, Namo Christian Album Songs, VEDANAYAGAM SASTHRIYAR Songs, Old Christian Songs Lyrics, Tamil Christian Songs Lyrics, Jesus Songs Lyrics