En Pavangal En Yesu Song Lyrics in Tamil : என் பாவங்கள் என் இயேசு பாடல் வரிகள் (Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics, Father Berchmans Songs Lyrics, Fr. S.J Berchmans Songs Lyrics in Tamil)
பாடல் | என் பாவங்கள் என் இயேசு |
ஆல்பம் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் |
பாகம் | பாகம் 1 |
பாடலாசிரியர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
இசையமைப்பாளர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
பாடகர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
என் பாவங்கள் என் இயேசு பாடல் வரிகள்
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகளாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்லுவேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன் என்
நேசரின் பின் செல்லுவேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன் என்
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
ஆழ்கடலில் எறிந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்
ஆழ்கடலில் எறிந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவு கூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் இனி
நினைவு கூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் இனி
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே நான்
புதிய படைப்பானேன்
பழையன கழிந்தனவே நான்
புதிய படைப்பானேன்
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
Song | En Pavangal En Yesu |
Album | Jebathotta Jeyageethangal |
Volume | Volume 1 |
Lyricist | Father Berchmans |
Music | Father Berchmans |
Singer | Father Berchmans |
En Pavangal En Yesu Song Lyrics in English
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Maganaai
En Yesu Yetru Kondaar
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Magalaai
En Yesu Yetru Kondaar
Ini Naan Paviyalla
Parisuthamagivitten
Ini Naan Paviyalla
Parisuthamagivitten
Nesarin Pin Selu ven Naan
Thirumbi Paarka Matten
Nesarin Pin Selu ven Naan
Thirumbi Paarka Matten
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Magalaai
En Yesu Yetru Kondaar
Aazhkadalil Yerindhuvittaar
Kalaale Midhithu Vittaar
Aazhkadalil Yerindhuvittaar
Kalaale Midhithu Vittaar
Ninaivu Kooramaattaar En
Nesarai Thudhikindren
Ini Ninaivu Kooramaattaar En
Nesarai Thudhikindren
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Magalaai
En Yesu Yetru Kondaar
Krishthuvukkul Vazhgindren
Marupadi Pirandhuviten
Krishthuvukkul Vazhgindren
Marupadi Pirandhuviten
Pazhaiyana Kazhindhanave Naan
Pudhiya Padaippaanen
Pazhaiyana Kazhindhanave Naan
Pudhiya Padaippaanen
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Magalaai
En Yesu Yetru Kondaar
En Paavangal En Yesu
Mannithu Vittar
Than Magalaai
En Yesu Yetru Kondaar
Thank you for reading En Pavangal En Yesu Song Lyrics in Tamil
Join with our Facebook Page
Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics, Father Berchmans Songs Lyrics, Fr. S.J Berchmans Songs Lyrics in Tamil