என் கிருபை உனக்கு

En Kirubai Unakku Podhum Song Lyrics in Tamil

En Kirubai Unakku Podhum Song Lyrics in Tamil : என் கிருபை உனக்குப் போதும் பாடல் வரிகள் (Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics, Father Berchmans Songs Lyrics, Fr. S.J Berchmans Songs Lyrics in Tamil)

பாடல் என் கிருபை உனக்குப் போதும்
ஆல்பம் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
பாகம் பாகம் 4
பாடலாசிரியர் தந்தை. பெர்க்மான்ஸ்
இசையமைப்பாளர் தந்தை. பெர்க்மான்ஸ்
பாடகர் தந்தை. பெர்க்மான்ஸ்

என் கிருபை உனக்குப் போதும் பாடல் வரிகள்

என் கிருபை உனக்குப் போதும்
என் கிருபை உனக்குப் போதும்

பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

என் கிருபை உனக்குப் போதும்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்

பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

என் கிருபை உனக்குப் போதும்

உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே

கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

என் கிருபை உனக்குப் போதும்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்

இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

என் கிருபை உனக்குப் போதும்

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை

கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை

என் கிருபை உனக்குப் போதும்
என் கிருபை உனக்குப் போதும்

பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

என் கிருபை உனக்குப் போதும்

Song En Kirubai Unakku Podhum
Album Jebathotta Jeyageethangal
Volume Volume 4
Lyricist Father Berchmans
Music Father Berchmans
Singer Father Berchmans

En Kirubai Unakku Podhum Song Lyrics in English

En Kirubai Unakku Podhum
En Kirubai Unakku Podhum

Balaveenaththil En Belamo
Pooranamaai Vilangum
Balaveenaththil En Belamo
Pooranamaai Vilangum

En Kirubai Unakku Pothum

Bayappadaathe Unnai Meettuk Konnden
Enakke Nee Sontham
Bayappadaathe Unnai Meettuk Konnden
Enakke Nee Sontham

Peyarittu Naan Unnai Azhlaiththen
Enakke Nee Sontham
Peyarittu Naan Unnai Azhlaiththen
Enakke Nee Sontham

En Kirubai Unakku Pothum

Ulakaththilae Thuyaram Unndu
Dhidankol En Magane
Ulakaththilae Thuyaram Unndu
Dhidankol En Magane

Kalvaari Siluvaiyinaal
Ulakaththai Naan Jeyiththen
Kalvaari Siluvaiyinaal
Ulakaththai Naan Jeyiththen

En Kirubai Unakku Pothum

Unakkethiraana Aayuthangal
Vaaykkaathe Pokum
Unakkethiraana Aayuthangal
Vaaykkaathe Pokum

Irukkindra Belaththodu
Thodarnthu Poraadu
Irukkindra Belaththodu
Thodarnthu Poraadu

En Kirubai Unakku Pothum

Ellaa Vagaiyilum Nerukkappattum
Odungi Nee Povathillai
Ellaa Vagaiyilum Nerukkappattum
Odungi Nee Povathillai

Kalanginaalum Manam Murivathillai
Kaividappaduvathillai
Kalanginaalum Manam Murivathillai
Kaividappaduvathillai

En Kirubai Unakku Pothum
En Kirubai Unakku Pothum

Balaveenaththil En Belamo
Pooranamaai Vilangum
Balaveenaththil En Belamo
Pooranamaai Vilangum

En Kirubai Unakku Pothum

Thank you for reading En Kirubai Unakku Podhum Song Lyrics in Tamil

Join with our Facebook Page

En Kirupai Unakku Podhum Song lyrics, Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics, Father Berchmans Songs Lyrics, Fr. S.J Berchmans Songs Lyrics in Tamil