Pelanatra Paathiram Naane Song Lyrics in Tamil : பெலனற்ற பாத்திரம் நானே பாடல் வரிகள் ( Pelanatra paathiram naane lyrics, belanatra paathiram naane lyrics, Jolly Abraham tamil songs lyrics, Jolly Abraham tamil christian songs lyrics , Amarntha Melliya Sabtham lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics)
பாடல் | பெலனற்ற பாத்திரம் நானே |
ஆல்பம் | அமர்ந்த மெல்லிய சப்தம் |
பாகம் | – |
பாடலாசிரியர் | சுரேஷ் ஃபிரடெரிக் |
இசையமைப்பாளர் | ஜேம்ஸ் வசந்தன் |
பாடகர் | ஜாலி ஆபிரகாம் |
பெலனற்ற பாத்திரம் நானே பாடல் வரிகள்
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன்
பல முறை தானே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன்
பல முறை தானே
உம் கரம்
தொட்டென்னை வனையும்
உலகுக்கு உப்பாக மாற்றும்
உம் கரம்
தொட்டென்னை வனையும்
உலகுக்கு உப்பாக மாற்றும்
பரமனே பரமனே
பல முறை வீழ்ந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன்
பல முறை தானே
தனிமையில் வெறுமையில்
தவிக்கையில்
தவறான எண்ணங்கள்
ஆட்கொள்கையில்
தனிமையில் வெறுமையில்
தவிக்கையில்
தவறான எண்ணங்கள்
ஆட்கொள்கையில்
தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் உம்
சாயலாக்கும்
பரமனே பரமனே
பல முறை வீழ்ந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை தானே
வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில்
வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில்
வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும் என்
மாலுமியே
பரமனே பரமனே
பல முறை வீழ்ந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை தானே
சோதனை சோர்வில் வீழுகையில்
சிம்சோன்போல் தவறிடும்
வேளைதனில்
சோதனை சோர்வில் வீழுகையில்
சிம்சோன்போல் தவறிடும்
வேளைதனில்
சமயத்தில்
மீட்டிடும் வல்லவரே
சாட்சியாய் மாற்றும் என் வாழ்வினையே
பரமனே பரமனே
பல முறை வீழ்ந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை தானே
உம் கரம்
தொட்டென்னை வனையும்
உலகுக்கு உப்பாக மாற்றும்
உம் கரம்
தொட்டென்னை வனையும்
உலகுக்கு உப்பாக மாற்றும்
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை தானே
Song | Pelanantra Paathiram Naane |
Album | Amarntha Melliya Sabtham |
Volume | – |
Lyricist | Suresh Fredrick |
Music | James Vasanthan |
Singer | Jolly Abraham |
Belanatra Paathiram Naane Song Lyrics in English
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Um karam
Thotennai Vanaiyum
Ulakuku Uppaaka
Maatrum
Um karam
Thotennai Vanaiyum
Ulakuku Uppaaka
Maatrum
Paramane Paramane Palamurai
Veelinthene Dhevane Dhevane
Thetriye Meetidume
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Thanimaiyil Verumaiyil
Thavikaiyil
Thavaraana Ennnangal
Aatkolkaiyil
Thanimaiyil Verumaiyil
Thavikaiyil
Thavaraana Ennnangal
Aatkolkaiyil
Dhaaveethin Manathai Maatriyavar
Thayavaaka Ennaiyum Um
Saayalaakum
Paramane Paramane Palamurai
Veelinthene Dhevane Dhevane
Thetriye Meetidume
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Vethanai Veruppil Vaadukaiyil
Valiyontrum Ariyaathu
Alaipaaykaiyil
Vethanai Veruppil Vaadukaiyil
Valiyontrum Ariyaathu
Alaipaaykaiyil
Vanaanthira Valiyil Kaathavare
Valiyinai Kaattum En
Maalumiyae
Paramane Paramane Palamurai
Veelinthene Dhevane Dhevane
Thetriye Meetidume
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Sothanai Sorvil Veelukayil
Simson Pol Thavaridum
Velaithanil
Sothanai Sorvil Veelukayil
Simson Pol Thavaridum
Velaithanil
Samayathil
Meedidum Vallavare
Saatchiyaai
Maatrum En Vaalvinaiye
Paramane Paramane Palamurai
Veelinthene Dhevane Dhevane
Thetriye Meetidume
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Um karam
Thotennai Vanaiyum
Ulakuku Uppaaka
Maatrum
Um karam
Thotennai Vanaiyum
Ulakuku Uppaaka
Maatrum
Belanatra Paathiram Naane
Paluthadainthen Palamurai Thaane
Thank you for reading Pelanatra Paathiram Naane Song Lyrics in Tamil
Join with our Facebook Page
Pelanatra paathiram naane lyrics, belanatra paathiram naane lyrics, Jolly Abraham tamil christian songs lyrics , Amarntha Melliya Sabtham lyrics, Tamil Christian Songs Lyrics