Um Peranbil Nambikkai Lyrics in Tamil : உம் பேரன்பில் நம்பிக்கை பாடல் வரிகள் (Berchmans songs lyrics, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics in Tamil, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics)
Um Peranbil Nambikkai Lyrics Video
பாடல் | உம் பேரன்பில் நம்பிக்கை |
ஆல்பம் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் |
பாகம் | பாகம் 41 |
பாடலாசிரியர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
இசையமைப்பாளர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
பாடகர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
உம் பேரன்பில் நம்பிக்கை பாடல் வரிகள்
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை
உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை
எனக்கு நன்மை செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
எனக்கு நன்மை செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்
வியாதியினின்று மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
வியாதியினின்று மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
மிகுந்த செல்வத்தில்
மகிழ்வதை விட
மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட
உந்தன் சமுகத்திலே
மகிழ்ந்திருக்கிறேன்
உந்தன் சமுகத்திலே
நான் மகிழ்ந்திருக்கிறேன்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
Song | Um Peranbil Nambikkai |
Album | Jebathotta Jeyageethangal |
Volume | Volume 41 |
Lyricist | Father S J Berchmans |
Music | Father S J Berchmans |
Singer | Father S J Berchmans |
Um Peranbil Nambikkai Lyrics in English
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Ummai Potri Paduven
Jeevan Irukkum Varai
Ummai Potri Paduven
En Jeevan Irukkum Varai
Enakku Nanmai Seitheere
Eppadi Nandri Solven
Enakku Nanmai Seitheere
Eppadi Nandri Solven
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Uyirodennai Kakka
En Mel Nokkamaneer
Uyirodennai Kakka
En Mel Nokkamaneer
Viyathiyinindru Meeteere
Miguntha Irakkathinaal
Viyathiyinindru Meeteere
Miguntha Irakkathinaal
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Miguntha Selvathil
Magizhvathai Vida
Miguntha Selvathil
Naan Magizhvathai Vida
Unthan Samugathile
Magizhnthirukkindren
Unthan Samugathile
Naan Magizhnthirukkindren
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaal Ullam Magizhgindrathu
Thank you for reading Um Peranbil Nambikkai Lyrics in Tamil
Join with our Facebook Page
Um Peranbil Nambikkai lyrics, berchmans songs lyrics, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics in tamil, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics