Andriyum Avar Song Lyrics : அன்றியும் அவர் பாடல் வரிகள் (AFT 2021 New Year Song Lyrics, Andriyum Avar Theermanathinpadiyae song Lyrics, Solomon Robert songs lyrics, Sam P Chelladurai songs lyrics, AFT Church songs lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics)
பாடல் | அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே |
ஆல்பம் | – |
பாகம் | – |
பாடலாசிரியர் | சாலமன் ராபர்ட் |
இசையமைப்பாளர் | – |
பாடகர் | சாம் பி செல்லதுரை |
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே பாடல் வரிகள்
அன்றியும் அவர்
தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும்
யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
அன்றியும் அவர்
தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும்
யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு என்றும்
போவதில்லை
கர்த்தருக்கு நான்
காத்திருந்து
கழுகுபோல் உயர
எழும்பிடுவேன்
கர்த்தருக்கு நான்
காத்திருந்து
கழுகுபோல் உயர
பறந்திடுவேன்
அன்றியும் அவர்
தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும்
யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும்
வாழ்ந்திருப்பார்
கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும்
வாழ்ந்திருப்பார்
என் இதயம் புது
பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும்
பாடிடுமே
என் இதயம் புது
பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும்
பாடிடுமே
அன்றியும் அவர்
தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும்
யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
கர்த்தரையே
சார்ந்திருப்போர்
பூரண சமாதானம்
பெற்றிடுவார்
கர்த்தரையே
சார்ந்திருப்போர்
பூரண சமாதானம்
பெற்றிடுவார்
கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும்
நாவிலிருக்கும்
கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும்
நாவிலிருக்கும்
அன்றியும் அவர்
தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும்
யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே
Song | Andriyum Avar Theermanathinpadiyae |
Album | – |
Volume | – |
Lyricist | Solomon Robert |
Music | – |
Singer | Sam P Chelladurai |
Andriyum Avar Theermanathinpadiyae Lyrics in English
Andriyum Avar
Theermanathinpadiye
Avaril Anbukurum
Yavarukkum
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Andriyum Avar
Theermanathinpadiye
Avaril Anbukurum
Yavarukkum
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Kartharuku Kaathiruppor
Vetkappattu Povathillai
Kartharuku Kaathiruppor
Vetkappattu Endrum
Povathillai
Kartharukku Naan
Kaathirundhu
Kalugupol Uyara
Elumbiduven
Kartharukku Naan
Kaathirundhu
Kalugupol Uyara
Parandhiduven
Andriyum Avar
Theermanathinpadiye
Avaril Anbukurum
Yavarukkum
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Kartharaiye Nambiduvor
Sagayam Petru Endrum
Vaalndhiruppar
Kartharaiye Nambiduvor
Sagayam Petru Endrum
Vaalndhiruppar
En Edhayam Pudhu
Paatinale
Kartharai Pugalthendrum
Paadidume
En Edhayam Pudhu
Paatinale
Kartharai Pugalthendrum
Paadidume
Andriyum Avar
Theermanathinpadiye
Avaril Anbukurum
Yavarukkum
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Kartharaiye
Saarndhiruppor
Poorana Samadhanam
Petriduvaar
Kartharaiye
Saarndhiruppor
Poorana Samadhanam
Petriduvaar
Kartharai Ekkalamum
Sthotharipen
Avar Thuthi Eppodhum
Navillirukkum
Kartharai Ekkalamum
Sthotharipen
Avar Thuthi Eppodhum
Navillirukkum
Andriyum Avar
Theermanathinpadiye
Avaril Anbukurum
Yavarukkum
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Nadappadhu Nanmaikaga
Theemaiku Adhuvillaiye
Thank you for reading Andriyum Avar Theermanathinpadiyae song Lyrics in Tamil
Join with our Facebook Page
Andriyum Avar song lyrics, AFT 2021 New Year Song Lyrics, Andriyum Avar Theermanathinpadiyae song Lyrics, Solomon Robert songs lyrics, Sam P Chelladurai songs lyrics, AFT Church songs lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics