En Belanagiya Karthave Lyrics : என் பெலனாகிய கர்த்தாவே பாடல் வரிகள் (En Belanagiya Karthave song lyrics, Yen Belanagiya Karthave song lyrics, Pastor Lucas Sekar songs lyrics in tamil, Pr Lucas Sekar songs lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics)
பாடல் | என் பெலனாகிய கர்த்தாவே |
ஆல்பம் | எழுப்புதல் பாடல்கள் |
பாகம் | 1-9 |
பாடலாசிரியர் | லூகாஸ் சேகர் |
இசையமைப்பாளர் | ஆல்வின் |
பாடகர் | லூகாஸ் சேகர் |
என் பெலனாகிய கர்த்தாவே பாடல் வரிகள்
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் கால்கள் சறுக்கும்
போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை
என் கால்கள் சறுக்கும்
போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை
நான் அழுது புலம்பும்
நேரமெல்லாம்
நான் அழுது புலம்பும்
நேரமெல்லாம்
அணைக்குதையா
உம் கிருபை – என்னை
அணைக்குதையா
உம் கிருபை
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
நான் மரண இருளில்
நடந்தாலும்
பொல்லாப்புக்கு
பயப்படேன் நான்
நான் மரண இருளில்
நடந்தாலும்
பொல்லாப்புக்கு
பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும்
தேற்றுதையா
உங்க கோலும் தடியும்
தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை
காட்டுதையா – எனக்கு
அனுதினம் வெற்றி
பாதை காட்டுதையா
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
உம்மாலே ஒரு
சேனைக்குள்ளே
பாய்ந்து நானும்
சென்றிடுவேன்
உம்மாலே ஒரு
சேனைக்குள்ளே
பாய்ந்து நானும்
சென்றிடுவேன்
உம்மாலே ஒரு
மதிலையுமே
உம்மாலே ஒரு
மதிலையுமே
தாண்டி நானும்
சென்றிடுவேன் -தினமும்
தாண்டி நானும்
சென்றிடுவேன்
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
Song | En Belanagiya Karthave |
Album | Revival Songs |
Volume | 1-9 |
Lyricist | Lucas Sekar |
Music | Allwin |
Singer | Lucas Sekar |
En Belanagiya Karthave Lyrics in English
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
En Kaalkal Sarukkum
Pothellaam
Thaanguthaiyaa
Um Kirupai
En Kaalkal Sarukkum
Pothellaam
Thaanguthaiyaa
Um Kirupai
Naan Aluthu Pulampum
Neramellaam
Naan Aluthu Pulampum
Neramellaam
Anaikkuthaiyaa
Um Kirupai – Ennai
Anaikkuthaiyaa
Um Kirupai
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
Naan Marana Irulil
Nadanthaalum
Pollaappukku
Payappaten Naan
Naan Marana Irulil
Nadanthaalum
Pollaappukku
Payappaten Naan
Unga Kolum Thatiyum
Thetruthaiyaa
Unga Kolum Thatiyum
Thetruthaiyaa
Anuthinam Vetri Paathai
Kaatuthaiyaa -Enakku
Anuthinam Vetri Paathai
Kaatuthaiyaa
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
Ummaale Oru
Senaikkulle
Paaynthu Naanum
Sentriduven
Ummaale Oru
Senaikkulle
Paaynthu Naanum
Sentriduven
Ummaale Oru
Mathilaiume
Ummaale Oru
Mathilaiume
Thaanti Naanum
Sentriduven – Thinamum
Thaanti Naanum
Sentriduven
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
En Belanagiya Karthave
Naan Ummaiye Nampiyullen
Naan Kaividapaduvathilla
Thank you for reading En Belanagiya Karthave song Lyrics in Tamil
Join with our Facebook Page
En Belanagiya Karthave song lyrics, Yen Belanagiya Karthave song lyrics, Pastor Lucas Sekar songs lyrics in tamil, Pr Lucas Sekar songs lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics