கர்த்தருக்குக் காத்திருப்போர்

Kaththirupen

Kaaththirupen Kaaththirupen Song Lyrics : காத்திருப்பேன் காத்திருப்பேன் பாடல் வரிகள் ( Karththarukku Kaathiruppor Song Lyrics, கர்த்தருக்குக் காத்திருப்போர் songs lyrics, Nandri 7 Songs Lyrics, Pastor Alwin Thomas Songs Lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics)

பாடல் கர்த்தருக்குக் காத்திருப்போர்
ஆல்பம் நன்றி
பாகம் 7
பாடலாசிரியர் ஆல்வின் தாமஸ்
இசையமைப்பாளர்
பாடகர் ஆல்வின் தாமஸ்

கர்த்தருக்குக் காத்திருப்போர் பாடல் வரிகள்

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்

குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்

பொய் சொல்லாது
நிச்சயம் வரும்
தாமதித்தாலும்
அதற்காய் காத்திருப்பேன்

பொய் சொல்லாது
நிச்சயம் வரும்
தாமதித்தாலும்
அதற்காய் காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்

அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்

அழைத்தவரோ
உண்மையுள்ளவர்
சுக வாழ்வை
சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்

அழைத்தவரோ
உண்மையுள்ளவர்
சுக வாழ்வை
சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

விடுதலைக் காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்

என் விடியலைக் காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்

பெலப்படுவேன்
எழும்பிடுவேன்
கழுகைப்போல
உயர பறந்திடுவேன்

பெலப்படுவேன்
எழும்பிடுவேன்
கழுகைப்போல
உயர பறந்திடுவேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை
காத்திருப்பேன்

Song Karththarukku Kaathiruppoor
Album Nandri
Volume 7
Lyricist Alwin Thomas
Music
Singer Alwin Thomas

Karththarukku Kaathiruppoor Lyrics in English

karththaruku Kaaththirupor
Vetkapattu Povathillai
Nichchayamaay Mudivu Unndu
Nampikkai Veen Pokaathu

karththaruku Kaaththirupor
Vetkapattu Povathillai
Nichchayamaay Mudivu Unndu
Nampikkai Veen Pokaathu

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Kuriththa Kaalaththile
Tharisanam Niraivetruvaar

Kuriththa Kaalaththile
Tharisanam Niraivetruvaar

Poy Sollaathu
Nichchayam Varum
Thaamathiththaalum
Atharkaay Kaaththirupen

Poy Sollaathu
Nichchayam Varum
Thaamathiththaalum
Atharkaay Kaaththirupen

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Anaiththaiyum Ilanthaalum
Uravukal Pirinthaalum

Anaiththaiyum Ilanthaalum
Uravukal Pirinthaalum

Alaiththavaro Unnmaiyullavar
Suka Vaalvai
Seekkiram Thulirkka Seyvaar

Alaiththavaro Unnmaiyullavar
Suka Vaalvai
Seekkiram Thulirkka Seyvaar

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Viduthalai Kaanum Varai
Mulangaalil Kaaththirupen

En Vitiyalai Kaanum Varai
Mulangaalil Kaaththirupen

Pelapaduven
Elumpiduven
Kalukaipola
Uyara Paranthiduven

Pelapaduven
Elumpiduven
Kalukaipola
Uyara Paranthiduven

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Kaaththirupen Kaaththirupen
Arputhangal Perum Varai
Kaaththirupen

Thank you for reading Kaaththirupen Kaaththirupen Song Lyrics in Tamil

Join with our Facebook Page

Kaaththirupen Kaaththirupen Lyrics, Kartharukku Kaathiruppor Song Lyrics, Nandri 7 Songs Lyrics, Pastor Alwin Thomas Songs Lyrics, Tamil Christian Songs Lyrics, Christian tamil Song Lyrics, jesus song tamil lyrics