கர்த்தரை தெய்வமாக

Kartharai Deivamaga Song Lyrics in Tamil

Kartharai Deivamaga Song Lyrics in Tamil : கர்த்தரை தெய்வமாக (kartharai deivamaga john jebaraj song lyrics in tamil, john jebaraj song lyrics, john jebaraj lyrics)

https://www.youtube.com/watch?v=0B0kMPbheGM

பாடல்கர்த்தரை தெய்வமாக
ஆல்பம்லேவி
பாகம்சிறப்பு பாடல்
பாடலாசிரியர்சகோ. ஜான் ஜெபராஜ்
இசையமைப்பாளர்சகோ. ஜான் ஜெபராஜ்
பாடகர்கள்சுவி. விக்டர் துரை
சுவி. கிருபா விக்டர்
சகோ. ஜான் ஜெபராஜ்

கர்த்தரை தெய்வமாக

கர்த்தரை தெய்வமாக
கொண்டோர்
இதுவரையில்
வெட்கப் பட்டதில்லை

அவரையே ஆதரவாய்
கொண்டோர்
நடுவழியில்
நின்றுப் போவதில்லை

வேண்டும் போதெல்லாம்
என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும்
என் துணையானாரே

ஜெபிக்கும் போதெல்லாம்
என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும்
என் துணையானாரே

ஓ.. ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

வெறுமையானதை
முன் அறிந்ததால்
தேடி வந்து என் படகில்
ஏறி கொண்டாரே

வெறுமையானதை
முன் அறிந்ததால்
தேடி வந்து என் படகில்
ஏறி கொண்டாரே

இரவு முழுவதும்
பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை
நிரப்பி விட்டாரே

ஓ.. ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

வாக்கு தந்ததில்
கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம்
நிழலாக கூட வந்தாரே

வாக்கு தந்ததில்
கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம்
நிழலாக கூட வந்தாரே

போகும் வழியெல்லாம்
உணவானாரே
வாக்குத்தந்த கானானை
கையளித்தாரே

ஓ.. ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

ஆராதிப்போமே
அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே
அவரை தலைமுறையாய்

ஓ..

Song Kartharai Dheivamaaga
Album Levi
Volume Special Song
Lyricist John Jebaraj
Composer John Jebaraj
Singers Eva. Victor Dorai,
Eva. Kiruba Victor
Bro. John Jebaraj

Kartharai Dheivamaaga Song Lyrics in English

Karththarai Deivamaga
Kondor
Ithu varaiyil
Vetkappattathillai

Avaraiye Aatharavaai
Kondor
Nadu vazhiyil
Ninruppovathillai

Vendum Pothellaam
En Pathilaanaare
Vaazhkkai Muzhuvadhum
En Thunai yaanaare

Jebikkum Pothellaam
En Pathilaanaare
Vaazhkkai Muzhuvadhum
En Thunai yaanaare

O.. Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Verumaiyaanathai
Mun Arinthathaal
Theti Vanthu En Padakil
Yeri Kontaare

Iravu Muzhuvadhum
Pirayaasappattum
Nirampaadha En Padakai
Nirappi Vittaare

O.. Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Vaakku Thanthathil
Kondu Saerththita
Paathai Yellaam
Nizhalaaka Kuuda Vanthaare

Pokum Vazhi Yellaam
Unavaanaare
Vaakkuth thantha Kaanaanai
Kaiyaliththaare

O.. Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Aaraathippome
Avarai Muzhu Manathaai
Aaraathippome
Avarai Thalaimuraiyaai

Thank you for reading Kartharai Deivamaga Song Lyrics in Tamil

Join with our Facebook Page

kartharai deivamaga john jebaraj song lyrics in tamil, john jebaraj song lyrics, john jebaraj lyrics