Nallathaiye Naan Song Lyrics in Tamil : நல்லதையே நான் பாடல் வரிகள், (Nalladhaye naan lyrics, Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics)
பாடல் | நல்லதையே நான் |
ஆல்பம் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் |
பாகம் | பாகம் 19 |
பாடலாசிரியர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
இசையமைப்பாளர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
பாடகர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
நல்லதையே நான் பாடல் வரிகள்
நல்லதையே
நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை
இன்று உறுதிப்படுத்தும் ஐயா
ஆதி முதல்
என்னைத் தெரிந்து கொண்டீர்
அப்பாவை
நம்பி மீட்படைய
ஆவியினாலே
தூய்மையாக்கி
அதிசயமாய்
என்னை நடத்துகிறீர்
அப்பா நன்றி நன்றி
நல்லதையே
நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை
இன்று உறுதிப்படுத்தும் ஐயா
பாவங்கள் செய்து
மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே
கூட உயிர்த்தெழச் செய்தீர்
பாவங்கள் செய்து
மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே
கூட உயிர்த்தெழச் செய்தீர்
கிருபையினாலே
என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே
உட்காரச் செய்தீர்
கிருபையினாலே
என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே
உட்காரச் செய்தீர்
அப்பா நன்றி நன்றி – 3
நல்லதையே
நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை
இன்று உறுதிப்படுத்தும் ஐயா
ஆண்டவர்
கிறிஸ்துவின் மகிமையடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆண்டவர்
கிறிஸ்துவின் மகிமையடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர்
அன்பு கூர்ந்தீர்
பரலோகம்
எதிர்நோக்கி வாழச் செய்தீர்
ஆறுதல் தந்தீர்
அன்பு கூர்ந்தீர்
பரலோகம்
எதிர்நோக்கி வாழச் செய்தீர்
அப்பா நன்றி நன்றி – 3
நல்லதையே
நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை
இன்று உறுதிப்படுத்தும் ஐயா
துதிக்கும்
மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும்
புகழ்ச்சியும் உமக்குத்தானே
துதிக்கும்
மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும்
புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும்
நன்றியும் வல்லமையும்
ஞானமும்
நன்றியும் வல்லமையும்
என்றென்றும்
உமக்கே உரித்தாகட்டும்
என்றென்றும்
உமக்கே உரித்தாகட்டும்
அப்பா நன்றி நன்றி – 3
நல்லதையே
நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை
இன்று உறுதிப்படுத்தும் ஐயா
Song | Nallathaiye Naan Sollavum |
Album | Jebathotta Jeyageethangal |
Volume | Volume 19 |
Lyricist | Father Berchmans |
Music | Father Berchmans |
Singer | Father Berchmans |
Nallathaiye Naan Song Lyrics in English
Nallathaiyae Naan
Sollavum Seyyavum
Ullaththai
Indru Uruthi Paduththum Aiyaa – 2
Aathi Muthal
Ennai Therindhu Kondeer
Appaavai
Nambi Meetpadaiya – 2
Aaviyinaale
Thooimaiyaakki
Athisayamaai
Ennai Nadaththukireer – 2
Appaa Nandri Nandri – 3
Nallathaiyae Naan
Sollavum Seyyavum
Ullaththai
Indru Uruthi Paduththum Aiyaa
Paavangal Seythu
Mariththu Poyirunthen
Kiristhuvode
Kooda Uyirththela Seytheer
Kirubaiyinaale
Ennai Iratchiththeer
Unnathangalile
Utkaara Seytheer
Appaa Nandri Nandri – 3
Nallathaiyae Naan
Sollavum Seyyavum
Ullaththai
Indru Uruthi Paduththum Aiyaa
Aanndavar
Kiristhuvin Magimaiyadaindhida
Azhaiththeere
Nandri Aiyaa
Aarudhal Thandheer
Anbu Koorndheer
Paralokam
Ethir Nokki Vaazha Seytheer
Appaa Nandri Nandri – 3
Nallathaiyae Naan
Sollavum Seyyavum
Ullaththai
Indru Uruthi Paduththum Aiyaa
Thudhikkum
Magimaikkum Paaththirare
Perumaiyum
Pukazhchchiyum Umakkuthaane
Gnaanamum
Nandriyum Ballamaiyum
Endraikkum
Umakke Urithaagattum
Appaa Nandri Nandri – 3
Nallathaiyae Naan
Sollavum Seyyavum
Ullaththai
Indru Uruthi Paduththum Aiyaa
Thank you for reading Nallathaiye Naan Song Lyrics in Tamil
Join with our Facebook Page
Nalladhaye naan lyrics, Jebathotta jeyageethangal lyrics, Tamil Christian Songs Lyrics, Christian Tamil Song Lyrics, Jesus song Tamil lyrics