Ootru Thanneere Song Lyrics in Tamil : ஊற்றுத் தண்ணீரே பாடல் வரிகள், tamil christian songs lyrics, jesus song tamil lyrics (visuvasa geethangal song lyrics, berchmans song lyrics, good friday songs in tamil lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)
பாடல் | ஊற்றுத் தண்ணீரே |
ஆல்பம் | விசுவாச ஜெயகீதங்கள் |
பாகம் | பாகம் |
பாடலாசிரியர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
இசையமைப்பாளர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
பாடகர் | தந்தை. பெர்க்மான்ஸ் |
ஊற்றுத் தண்ணீரே பாடல் வரிகள்
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும்
என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பும்
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
கன்மலையைப் பிளந்து
வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின்
தாகம் தீர்த்தீரே
கன்மலையைப் பிளந்து
வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின்
தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும்
மலைகளிலும்
தண்ணீர் பாயும்
தேசத்தை நீர் வாக்களித்தீரே
பள்ளத்தாக்கிலும்
மலைகளிலும்
தண்ணீர் பாயும்
தேசத்தை நீர் வாக்களித்தீரே
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
இரட்சிப்பின் ஊற்றுக்கள்
எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த
வேளை இரங்கிடுமே
இரட்சிப்பின் ஊற்றுக்கள்
எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த
வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும்
பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே
வரம் தாருமே
ஆத்ம பாரமும்
பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே
வரம் தாருமே
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
திறக்கப்பட்ட தாம் ஊற்று
சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள்
வெளிப்படுதே
திறக்கப்பட்ட தாம் ஊற்று
சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள்
வெளிப்படுதே
பாவக்கறைகள்
முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில்
ஜெயம் பெற்றிட
பாவக்கறைகள்
முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில்
ஜெயம் பெற்றிட
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும்
என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பும்
ஊற்றுத் தண்ணீரே
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கி பொங்கி வா
Song | Ootru Thanneere |
Album | Viswasa Geethangal |
Volume | Volume |
Lyricist | Father Berchmans |
Music | Father Berchmans |
Singer | Father Berchmans |
Ootru Thanneere Song Lyrics in English
Ootru Thanneere
Endhan Deva Aaviye
Jeeva Nadhiye Ennil
Pongi Pongi Vaa
Aaseervathiyum
En Nesa Karththare
Aaviyin Varangalinaal
Ennai Nirappum
Ootru Thanneere
Endhan Deva Aaviye
Jeeva Nadhiye Ennil
Pongi Pongi Vaa
Kanmalaiyai Pilandhu
Vanaantharathile
Karththaave Um Janangalin
Thaagam Theerththeere
Kanmalaiyai Pilandhu
Vanaantharathile
Karththaave Um Janangalin
Thaagam Theerththeere
Pallathaakkilum
Malaigalilum
Thanneer Paayum Desaththai
Neer Vaakkaliththeere
Pallathaakkilum
Malaigalilum
Thanneer Paayum Desaththai
Neer Vaakkaliththeere
Ootru Thanneere
Endhan Deva Aaviye
Jeeva Nadhiye Ennil
Pongi Pongi Vaa
Iratchippin Ootrukkal
Endhan Sabaithanile
Ezhumbida Indha Velai
Irangidume
Iratchippin Ootrukkal
Endhan Sabaithanile
Ezhumbida Indha Velai
Irangidume
Aathma Baaramum
Parisuththamum
Aavaludan Petridave
Varam Thaarume
Aathma Baaramum
Parisuththamum
Aavaludan Petridave
Varam Thaarume
Ootru Thanneere
Endhan Deva Aaviye
Jeeva Nadhiye Ennil
Pongi Pongi Vaa
Aaseervathiyum
En Nesa Karththare
Aaviyin Varangalinaal
Ennai Nirappum
Thirakka Pattathaam
Ootru Siluvaiyilae
Iratchakarin Kaayangalil
Velippaduthe
Paavakkaraikal
Mutrum Neengida
Parisuththar Samugaththil
Jeyam Petrida
Ootru Thanneere
Endhan Deva Aaviye
Jeeva Nadhiye Ennil
Pongi Pongi Vaa
Aaseervathiyum
En Nesa Karththare
Aaviyin Varangalinaal
Ennai Nirappum
Thank you for reading Ootru Thanneere Lyrics in Tamil
Join with our Facebook Page
Ootru Thanneere Song Lyrics in Tamil : ஊற்றுத் தண்ணீரே பாடல் வரிகள், tamil christian songs lyrics, jesus song tamil lyrics (visuvasa geethangal song lyrics, berchmans song lyrics, good friday songs in tamil lyrics, jebathotta jeyageethangal lyrics, christian tamil song)