சிறுமையும் எளிமையும்

Sirumaiyum Elimaiyum Song Lyrics in Tamil

Sirumaiyum Elimaiyum Song Lyrics : சிறுமையும் எளிமையும் பாடல் வரிகள்( Jeby Israel songs lyrics, christian song tamil lyrics, tamil christian song lyrics)

பாடல்சிறுமையும் எளிமையும்
ஆல்பம் தனிப்பாடல்
பாகம் தனிப்பாடல்
பாடலாசிரியர்ஜெபி இஸ்ரேல்
விரஜ் டேனியல்
இசையமைப்பாளர்ஆமோஸ் ஜெருஷன்
பாடகர்ஜெபி இஸ்ரேல்

சிறுமையும் எளிமையும் பாடல் வரிகள்

சிறுமையும் எளிமையும்
மான என் மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

தகப்பனே உந்தன்
தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே

தகப்பனே உந்தன்
தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே

தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன்
தோலில் சுமந்திடுமே

தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன்
தோலில் சுமந்திடுமே

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

உலர்ந்த என் எலும்புகள்
உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே

உலர்ந்த என் எலும்புகள்
உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே

உயிருள்ளவரையும்
உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே

உயிருள்ளவரையும்
உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

கர்த்தாவே
நான் நிலையற்றவன்
என் கால்களை
ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

சிறுமையும் எளிமையும்
மான என் மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

Song Sirumaiyum Elimaiyum
Album Individual Song
Volume Individual Song
LyricistJeby Israel (Chorus & Bridge)
Viraj Daniel (Verses)
ComposerAmos Jerushan
Singer Jeby Israel (

Sirumaiyum Elimaiyum Song Lyrics in English

Sirumaiyum
Elimaiyum Mana
En Mel Ninaivaai
Iruppavarae

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Vaanjikkindren

Karthave
Nan Nilaiyatravan
En Kalgalai
Sthirappaduthum

Karthave
Nan Nilaiyatravan
En Kalgalai
Sthirappaduthum

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

Thagappane Undhan
Thayai Konda Anbaal
Thazhuvi Ennai Thangume

Thagappane Undhan
Thayai Konda Anbaal
Thazhuvi Ennai Thangume

Thayangidum Nerathil
Deva Undhan
Thozhil Sumanthidume

Thayangidum Nerathil
Deva Undhan
Thozhil Sumanthidume

Karthave
Nan Nilaiyatravan
En Kalgalai
Sthirappaduthum

Karthave
Nan Nilaiyatravan
En Kalgalai
Sthirappaduthum

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Vaanjikkindren

Ularntha En Elumbugal
Uyiradainthonga
Deva Um Belan Tharume

Uyirulla Varaiyum
Umakkaga Vazhum
Unarvinai Uruvakkume

Karthave
Nan Nilaiyatravan
En Kalgalai
Sthirappaduthum

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Vaanjikkindren

Sirumaiyum
Elimaiyum Mana
En Mel Ninaivaai
Iruppavarae

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Thedukindren

En Belanum Neerae
Kotaiyum Neerae
Ummai Vaanjikkindren

Thank you for reading Sirumaiyum Elimaiyum Song Lyrics in Tamil

Join with our Facebook Page

Jeby Israel songs lyrics, christian song tamil lyrics, tamil christian song lyrics