Unga Vasanam Song Lyrics in Tamil : உங்க வசனம் – பாடல் வரிகள்(lucas sekar songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs)
லூகாஸ் சேகர்பாடல் | உங்க வசனம் |
ஆல்பம் | எழுச்சி பாடல்கள் |
பாகம் | பாகம் 9 |
பாடலாசிரியர் | போதகர் லூகாஸ் சேகர் |
இசையமைப்பாளர் | ஆல்வின் |
பாடகர் | போதகர் லூகாஸ் சேகர் |
உங்க வசனம் பாடல் வரிகள்
உங்க வசனம்
என் மனமகிழ்ச்சி…
உங்க வசனம்
என் மனமகிழ்ச்சி…
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ
பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
மரண இருளில்
நடக்கின்ற போது
கோலும் தடியுமாக
தேற்றுதையா உம் வசனம்
மரண இருளில்
நடக்கின்ற போது
கோலும் தடியுமாக
தேற்றுதையா உம் வசனம்
துன்பத்தின் பாதையிலே
நடக்கின்ற போது
துன்பத்தின் பாதையிலே
நடக்கின்ற போது
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
உமது வேதத்தை
இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
உமது வேதத்தை
இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
பச்சையான மரமாக
இலை உதிராமல்
பச்சையான மரமாக
இலை உதிராமல்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
உமது வசனம்
உட்கொள்ளும் போது
இதயம் அனலாக
கொழுந்து விட்டு எரியுதையா
உமது வசனம்
உட்கொள்ளும் போது
இதயம் அனலாக
கொழுந்து விட்டு எரியுதையா
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர்பித்து எழும்புதையா
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர்பித்து எழும்புதையா
சேனையாய் எழும்பி நின்று
சத்துருவை துரத்துதையா
சேனையாய் எழும்பி நின்று
சத்துருவை துரத்துதையா
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ
உங்க வசனம்
மனமகிழ்ச்சியா இல்லாம போனா
என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
Song | Unga Vasanam |
Album | Revival Songs |
Volume | Volume 9 |
Lyricist | Pastor Lucas Sekar |
Composer | M Alwin |
Singer | Pastor Lucas Sekar |
Unga Vasanam Song Lyrics in English
Unga Vasanam
En Mana Makizhchchi
Unga Vasanam
En Mana Makizhchchi
Unga Vasanam
Mana Makizhchchiyaa
Illaamal Ponaa
En thukkaththile
Azhinthu Poyiruppaen
Paathaikku Velichchamallo
Pethaikku Deepamallo
Marana irulil
Nadakkindra Pothu
Kolum Thadiyumaaga
Thettruthaiyaa Um Vasanam
Thunpaththin Paathaiyile
Nadakkindra Pothu
Uyirpiththu Uyarththuthaiyaa
Um Vasanam Thaanaiyaa
Unga Vasanam
Mana Makizhchchiyaa
Illaamal Ponaa
En thukkaththile
Azhinthu Poyiruppaen
Umathu Vedhaththai
Iravum Pakalum
Thiyaanam Seivathinaal
Paakkiyamaai Uyarththuthaiyaa
pachchaiyaana Maramaaga Ilai Uthiraamal
Kaala Mellaam Kani Koduththu
Uyarththu Thaiyaa Um Vasanam
Unga Vasanam
Mana Makizhchchiyaa
Illaamal Ponaa
En thukkaththile
Azhinthu Poyiruppaen
Umathu Vasanam Utkollum Podhu
Ithayam Analaaka Kozhundhu
Vittu Eriyu thaiyaa
Ularntha Elumpellaam
Uyirpiththu Elumputhaiyaa
Senaiyaai Ezhumbi Nindru
Saththuruvai Thuraththu thaiyaa
Unga Vasanam
Mana Makizhchchiyaa
Illaamal Ponaa
En thukkaththile
Azhinthu Poyiruppaen
Paathaikku Velichchamallo
Pethaikku Deepamallo
Thank you for reading Unga Vasanam Song Lyrics in Tamil
Join with our Facebook Page
Unga Vasanam Song Lyrics in Tamil, lucas sekar songs lyrics, christian songs tamil lyrics, tamil christian songs