விட்டுக் கொடுக்கலையே

Vittu Kodukalayae Song Lyrics

Vittu Kodukalayae Song Lyrics in Tamil : விட்டுக் கொடுக்கலையே பாடல் வரிகள் (zac robert songs lyrics, nambikkai nayagan vol 5 lyrics, tamil christian song lyrics)

பாடல்விட்டுக் கொடுக்கலையே
ஆல்பம் நம்பிக்கை நாயகன்
பாகம் பாகம் 5
பாடலாசிரியர்ஜாக் ராபர்ட்
இசையமைப்பாளர்ஸ்டீபன் ஜே . ரேன்ஸ்விக்
பாடகர்ஜாக் ராபர்ட்

விட்டுக் கொடுக்கலையே பாடல் வரிகள்

விட்டுக் கொடுக்கலையே – 2
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக் கொடுக்கலையே – 2

கொஞ்சம் கூட
நினைச்சு பார்க்கல
என்னைத் தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க

கொஞ்சம் கூட
நினைச்சு பார்க்கல
என்னைத் தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க

விட்டுக் கொடுக்கலையே – 2
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக் கொடுக்கலையே

கலங்கின என்னை கண்டு
கடல் மேல் நடந்து வந்து
காற்றையும் கடலை அதட்டி
கரை சேர்த்தீங்க

கலங்கின என்னை கண்டு
கடல் மேல் நடந்து வந்து
காற்றையும் கடலை அதட்டி
கரை சேர்த்தீங்க

அற்ப விசுவாசம்
நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய்
வந்து விட்டீங்க

என்னை ஆற்றி தேற்றி
அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக
தூக்கி சுமந்தீங்க

விட்டுக் கொடுக்கலையே – 2
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக் கொடுக்கலையே

கல்லெறியும் மனிதர் முன்பு
கறைப்பட்ட வாழ்வைக் கண்டு
கல்லெறிய விடாமல் என்னை
காத்துக்கொண்டீங்க

கல்லெறியும் மனிதர் முன்பு
கறைப்பட்ட வாழ்வைக் கண்டு
கல்லெறிய விடாமல் என்னை
காத்துக்கொண்டீங்க

பாவம் நிறைந்த
இருளான வாழ்க்கையில
ஆக்கினைத் தீர்க்காமல்
ஆதரித்தீங்க

என்னை ஆற்றி தேற்றி
அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக
தூக்கி சுமந்தீங்க

விட்டுக் கொடுக்கலையே – 2
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக் கொடுக்கலையே

கொஞ்சம் கூட
நினைச்சு பார்க்கல
என்னைத் தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க

கொஞ்சம் கூட
நினைச்சு பார்க்கல
என்னைத் தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க

விட்டுக் கொடுக்கலையே – 2
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக் கொடுக்கலையே – 2

Song Vittu Kodukalayae
Album Nambikkai Nayagan
Volume Volume 5
Lyricist Bro. Zac Robert
Composer Stephen J Renswick
Singer Bro. Zac Robert

Vittu Kodukalayae Song Lyrics in English

Vittu Kodukalaye – 2
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalaye

Konjam Kooda
Ninachu Paarkala
Ennai Thedi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Nineenga

Konjam Kooda
Ninachu Paarkala
Ennai Thedi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Nineenga

Vittu Kodukalaye
Vittu Kodukalaye
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalaye

Kalangina Ennai Kandu
Kadal Mel Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Adhatti
Karai Sertheenga

Kalangina Ennai Kandu
Kadal Mel Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Adhatti
Karai Sertheenga

Arpa Visuvasam
Niraindha En Vaazhkayila
Arputham Seibavaraai
Vandhu Viteenga

Ennai Aatri Thetri
Aravanacheenga
Nalla Thagapanaaga
Thooki Sumandheenga

Vittu Kodukalaye
Vittu Kodukalaye
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalaye

Kalleriyum Manidhar Munbu
Karaippatta Vaazhvai Kandu
Kalleriya Vidaamal Ennai
Kaathu Kondeenga

Kalleriyum Manidhar Munbu
Karaippatta Vaazhvai Kandu
Kalleriya Vidaamal Ennai
Kaathu Kondeenga

Paavam Niraindha
Irulana Vaazhkayila
Aakinai Theerkaamal
Aadharitheenga

Ennai Aatri Thetri
Aravanacheenga
Nalla Thagapanaaga
Thooki Sumandheenga

Vittu Kodukalayae 2
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalayae

Konjam Kooda
Ninachu Paarkala
Ennai Thedi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Ninneenga 2

Vittu Kodukalaye 2
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalaye

Thank you for reading Vittu Kodukalayae Song Lyrics in Tamil

Join with our Facebook Page

zac robert songs lyrics, nambikkai nayagan vol 5 lyrics, tamil christian song lyrics