யேகோவா தேவனுக்கு ஆயிரம்

Yehova Devanukku Song Lyrics in Tamil

Yehova Devanukku Song Lyrics in Tamil : யேகோவா தேவனுக்கு ஆயிரம் – பாடல் வரிகள் (gersson edinbaro songs lyrics, neere tamil christian songs lyrics, neere album song lyrics )

பாடல்யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
ஆல்பம்நீரே
பாகம்பாகம் 6
பாடலாசிரியர்ஜெர்ஸன் எடின்பரோ
இசையமைப்பாளர்ஜெர்ஸன் எடின்பரோ
பாடகர்ஜெர்ஸன் எடின்பரோ

யேகோவா தேவனுக்கு ஆயிரம் பாடல் வரிகள்

யேகோவா தேவனுக்கு
ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்

என் கர்த்தாதி கர்த்தர்
செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா யேகோவா ரப்பா

எல் ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா

நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா

எல் ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா

நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா

எல் ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்தினீங்க

எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க

எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க

ஏலோஹிமும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க

இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க

ஏலோஹிமும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க

இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க

SongYehova Devanukku
AlbumNeere
VolumeVolume 1
LyricistGersson Edinbaro
ComposerGersson Edinbaro
SingerGersson Edinbaro

Yehova Devanukku Song Lyrics in English

Yahovaa Devanukku Aayiram Naamangal
Ethai Solli Paadiduven

En Karththaathi Karththar Seitha Nanmaikal Aayiram
Karam Thatti Paadiduven

Yahovaa Shaalom Yahovaa Shammaa
Yahovaa Roovaa Yahovaa Raappaa

El – Roikku Alleluyaa
Ennai Neere Kanndeeraiyaa
Ekkamellaam Theerththeeraiyaa

Naan Thaagath Thodu Vandha Pothu
Jeeva Thanneer Enakku Thanthu
Thaaga Mellaam Theerththeeraiyaa

En Karththaathi Karththar Seitha Nanmaikal Aayiram
Karam Thatti Paadiduven

El – Shaddai yum Neenga Thaanga
Sarva Valla Devanaaga

Ennai Endrum Nadaththuveenga
Ebinesarum Neenga Thaanga
Udhavi Seiyum Devanaaga
Ennai endrum Thaanguveenga

En Karththaathi Karththar Seitha Nanmaikal Aayiram
Karam Thatti Paadiduven

Elohim mum Neenga Thaanga
Endrum Ulla Devanaaga
Endha Naalum Paaduveenga

Immaanuvelum Neenga Thaanga
Mannil Vandha Devan Neenga
Indrum Endrum Paaduveenga

En Karththaathi Karththar Seitha Nanmaikal Aayiram
Karam Thatti Paadiduven

Thank you for reading Yehova Devanukku Song Lyrics in Tamil

Join with our Facebook Page

yehova devanukku aayiram lyrics, gersson edinbaro songs lyrics, neere tamil christian songs lyrics, neere album song lyrics